Skip to content


LOVERS DAY / காதலர் தினம்

காதலர் தினம்

கடலை போடும் இளைஞனின்

காசுக்கு வேட்டு

ரோஜா பூக்கள்ளுக்கு தட்டுபாடு

பூக்காரிக்கு திருவிழா

வாழ்த்து அட்டைக்கு முதல் மரியாதை

வாழும் இளைஞர்களின் கனவு தினம்

வருவதில்லை தினம் தினம்.

தோற்றவர்கள் தூற்றவும்

ஜெயித்தவர்கள் பீற்றவும்

அவசியதின் ஆடையணிந்து

உருமாறும்  தினம்.

மேல்தட்டு கலாச்சாரம்

அடித்தட்டு மக்களை அடையுமா?

தினம் தினம் உண்மையாய்

காதல் செய்வபவர்களுக்கு

தேவையில்லை காதலர் தினம்.

 

Posted in Tamil Poetry.


0 Responses

Stay in touch with the conversation, subscribe to the RSS feed for comments on this post.