உலக அதிசயங்களுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியாவின் தாஜ்மகால் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
புத்தாயிரம் ஆண்டில் 7வது ஆண்டான இவ்வாண்டில் 7வது மாதமான ஜூலையில், 7வது நாளான இன்று அதாவது 07.07.07 என்று வரும் இந்த தேதியில் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் புதிய 7 உலக அதிசயங்கள் எது எது என்கின்ற பட்டியல் வெளியிடப்பட்டது.
உலகம் முழுவதிலும் உள்ள ஆர்வலர்கள் தொலைபேசி, செல்பேசியில் அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்., இணைய தளம் மூலமாக வாக்களித்தல் என இந்த தேர்தலில் அனைவரும் ஆர்வமாக வாக்களித்தனர். தாஜ்மகாலுக்கு ஆதரவாக கோடிக்கணக்கான இந்தியர்களும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தாஜ்மஹாலின் ரசிகர்களும் வாக்களித்தனர்.
வாக்களிப்பு மூலம் உலக அதிசயங்களை நிர்ணயிக்க முடிவு செய்து அதற்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினத்துடன் முடிந்துவிட்டது. முடிவு நேற்று போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் வெளியிடப்பட்டது.
நேற்று அறிவிக்கப்பட்ட வாக்கெடுப்பில், அதிக அளவில் வாக்குகளைப் பெற்ற இந்தியாவின் தாஜ்மகால், உலகின் புதிய அதிசயங்கள் பட்டியலில் முதல் இடத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆரம்ப காலத்தில் இருந்தே உலக அதிசயங்கள் பட்டியலில் இருந்து வரும் எகிப்து பிரமிடு, வாக்கெடுப்பு அடிப்படையில் இல்லாமல் சிறப்பு அந்தஸ்தில் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாக ஏற்கனவே தேர்ந்து எடுக்கப்பட்டு விட்டது.
தாஜ்மகால்….
வாக்கப்பதிவில் வெற்றி பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் தாஜ்மஹால் எல்லோர் மனதையும் வெற்றி கொண்டிருப்பதை எவராலும், எப்போதும் மறுக்க முடியாது.
ஒரு பேரரசன், அதுவும் பல மனைவிகளைக் கட்டிக்கொள்ளலாம், பல பெண்களையும் வைத்துக் கொள்ளலாம் என்றவொரு தனித்த மத இன வழி பாரம்பரியத்தைச் சேர்ந்தவர், தனது மனைவியிடம் கொண்ட ஆழ்ந்த மாறாக் காதலை வெளிப்படுத்துவதற்கு ஒரு மாளிகையைக் கட்டியிருக்கலாம். ஒரு தோட்டத்தை அமைத்திருக்கலாம், அழகிய சிலையை வடித்திருக்கலாம், ஏன் அருமை உருதி மொழியில் கவிதையைக் கூட படைத்திருக்கலாம். ஆனால் மொகலாயப் பேரரசன் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் மீது கொண்ட காதலை, அந்தக் காதலின் அனைத்து பரிமாணத்தையும் உணர்வோடு ஒன்று கலந்துவிட்ட அனைத்து உணர்ச்சிகளையும் வெளியில் வடித்த அற்புதம்தான் தாஜ்மஹால்.
கட்டடக் கலைகளில் இந்தோ-மொகலாய கட்டடக் கலைக்கு பெரும் சான்றாகத் திகழும் தாஜ்மஹால், அதையும் தாண்டி பார்த்தவர், பார்க்காதவர், கேட்டவர், கதையால் அறிந்தவர், வரலாற்றால் உணர்ந்தவர் என்று எல்லோர் மனதிலும் அழியாக் காதல் சின்னமாகவே பதிவாகியுள்ளது.
இவ்வளவு அழகான இத்தனை சிரமத்தை எடுத்துக்கொண்டு தாஜ்மஹால் எனும் ஓர் அரிய படைப்பை ஓர் பேரரசன் விட்டுச் சென்றதற்குக் காரணம், தனது மனைவி மீது கொண்ட காதல்தான் என்பது காதலுக்கு மட்டுமல்ல, காதல் மணவாழ்க்கையிலும் நீடிக்கும் மறையாமல் தொடரும் உணர்வு அது, காமத்தைக் கடந்த பிணைப்பு அது, கருத்திற்கும் எட்டாத உணர்வு அது, காலத்தின் மாற்றத்தினால் காணாமல் போகக்கூடிய பண்பல்ல காதல் என்பதையே தாஜ்மஹாலின் படைப்பும், இருப்பும் உணர்த்துகிறது. அதனால்தானோ என்னவோ, ஆன்மிகப் பாதையில் மாமுயற்சி மேற்கொண்ட சிறீ அரவிந்தர், “அழியாக் காதலின் அற்புதச் சின்னம்” என்று இந்திய பண்பாட்டின் அடிப்படைகள் என்று தான் எழுதிய புத்தகத்தில் தாஜ்மஹாலைக் குறிப்பிடுகிறார்.
உலக அதிசயங்களுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியாவின் தாஜ்மகால் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
புத்தாயிரம் ஆண்டில் 7வது ஆண்டான இவ்வாண்டில் 7வது மாதமான ஜூலையில், 7வது நாளான இன்று அதாவது 07.07.07 என்று வரும் இந்த தேதியில் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் புதிய 7 உலக அதிசயங்கள் எது எது என்கின்ற பட்டியல் வெளியிடப்பட்டது.
உலகம் முழுவதிலும் உள்ள ஆர்வலர்கள் தொலைபேசி, செல்பேசியில் அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்., இணைய தளம் மூலமாக வாக்களித்தல் என இந்த தேர்தலில் அனைவரும் ஆர்வமாக வாக்களித்தனர். தாஜ்மகாலுக்கு ஆதரவாக கோடிக்கணக்கான இந்தியர்களும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தாஜ்மஹாலின் ரசிகர்களும் வாக்களித்தனர்.
வாக்களிப்பு மூலம் உலக அதிசயங்களை நிர்ணயிக்க முடிவு செய்து அதற்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினத்துடன் முடிந்துவிட்டது. முடிவு நேற்று போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் வெளியிடப்பட்டது.
நேற்று அறிவிக்கப்பட்ட வாக்கெடுப்பில், அதிக அளவில் வாக்குகளைப் பெற்ற இந்தியாவின் தாஜ்மகால், உலகின் புதிய அதிசயங்கள் பட்டியலில் முதல் இடத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆரம்ப காலத்தில் இருந்தே உலக அதிசயங்கள் பட்டியலில் இருந்து வரும் எகிப்து பிரமிடு, வாக்கெடுப்பு அடிப்படையில் இல்லாமல் சிறப்பு அந்தஸ்தில் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாக ஏற்கனவே தேர்ந்து எடுக்கப்பட்டு விட்டது.
தாஜ்மகால்….
வாக்கப்பதிவில் வெற்றி பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் தாஜ்மஹால் எல்லோர் மனதையும் வெற்றி கொண்டிருப்பதை எவராலும், எப்போதும் மறுக்க முடியாது.
ஒரு பேரரசன், அதுவும் பல மனைவிகளைக் கட்டிக்கொள்ளலாம், பல பெண்களையும் வைத்துக் கொள்ளலாம் என்றவொரு தனித்த மத இன வழி பாரம்பரியத்தைச் சேர்ந்தவர், தனது மனைவியிடம் கொண்ட ஆழ்ந்த மாறாக் காதலை வெளிப்படுத்துவதற்கு ஒரு மாளிகையைக் கட்டியிருக்கலாம். ஒரு தோட்டத்தை அமைத்திருக்கலாம், அழகிய சிலையை வடித்திருக்கலாம், ஏன் அருமை உருதி மொழியில் கவிதையைக் கூட படைத்திருக்கலாம். ஆனால் மொகலாயப் பேரரசன் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் மீது கொண்ட காதலை, அந்தக் காதலின் அனைத்து பரிமாணத்தையும் உணர்வோடு ஒன்று கலந்துவிட்ட அனைத்து உணர்ச்சிகளையும் வெளியில் வடித்த அற்புதம்தான் தாஜ்மஹால்.
கட்டடக் கலைகளில் இந்தோ-மொகலாய கட்டடக் கலைக்கு பெரும் சான்றாகத் திகழும் தாஜ்மஹால், அதையும் தாண்டி பார்த்தவர், பார்க்காதவர், கேட்டவர், கதையால் அறிந்தவர், வரலாற்றால் உணர்ந்தவர் என்று எல்லோர் மனதிலும் அழியாக் காதல் சின்னமாகவே பதிவாகியுள்ளது.
இவ்வளவு அழகான இத்தனை சிரமத்தை எடுத்துக்கொண்டு தாஜ்மஹால் எனும் ஓர் அரிய படைப்பை ஓர் பேரரசன் விட்டுச் சென்றதற்குக் காரணம், தனது மனைவி மீது கொண்ட காதல்தான் என்பது காதலுக்கு மட்டுமல்ல, காதல் மணவாழ்க்கையிலும் நீடிக்கும் மறையாமல் தொடரும் உணர்வு அது, காமத்தைக் கடந்த பிணைப்பு அது, கருத்திற்கும் எட்டாத உணர்வு அது, காலத்தின் மாற்றத்தினால் காணாமல் போகக்கூடிய பண்பல்ல காதல் என்பதையே தாஜ்மஹாலின் படைப்பும், இருப்பும் உணர்த்துகிறது. அதனால்தானோ என்னவோ, ஆன்மிகப் பாதையில் மாமுயற்சி மேற்கொண்ட சிறீ அரவிந்தர், “அழியாக் காதலின் அற்புதச் சின்னம்” என்று இந்திய பண்பாட்டின் அடிப்படைகள் என்று தான் எழுதிய புத்தகத்தில் தாஜ்மஹாலைக் குறிப்பிடுகிறார்.
உலக அதிசயங்களில் தாஜ்மஹால் முதலிடம்
Posted in Blogs.
– July 8, 2007
TRY IT INTRESTING!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
I CAN READ IT! CAN YOU
fi yuo cna raed tihs, yuo hvae a sgtrane mnid too.
Cna yuo raed tihs? Olny 55 plepoe can.
i cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg. The phaonmneal pweor of the hmuan mnid, aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it dseno’t mtaetr in waht oerdr the ltteres in a wrod are, the olny iproamtnt tihng is taht the frsit and lsat ltteer be in the rghit pclae. The rset can be a taotl mses and you can sitll raed it whotuit a pboerlm. Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe. Azanmig huh? yaeh and I awlyas tghuhot slpeling was ipmorantt! if you can raed tihs forwrad it.
Posted in Blogs.
– June 24, 2007
BEST MOMENTS IN LIFE
T h e B e s t M o m e n t s I n L i f ee
1. Falling in love.
2. Laughing till your stomach hurts.
3. Enjoying a ride down the country side.
4. Listening to your favorite song on the radio.
5. Going to sleep listening to the rain pouring outside.
6. Getting out of the shower and wrapping yourself with a warm, fuzzy towel.
7. Passing your final exams with good grades.
8. Being a part of an interesting conversation.
9. Finding some money in some old
pants.
10. Laughing at yourself.
11. Sharing a wonderful dinner with all your friends.
12. Laughing without a reason.
13. “Accidentally” hearing someone say somthing good about you.
14. Watching the sunset.
15. Listening to a song that reminds you of an important person in your life.
16. Receiving or giving your first kiss.
17. Feeling this buzz in your body when seeing this
“special” someone.
18. Having a great time with your friends.
19. Seeing the one you love happy.
20. Wearing the shirt of a person you love and smelling his/her perfume.
21. Visiting an old friend of yours and
remembering great memories.
22. Hearing someone telling you “I LOVE YOU”
“True friends come in the good times when we tell them to, and come in the bad times…..without calling.”
Send this forward to all of the people you count as friends or someone special in your life if you think this email will make them smile .
If you are a true friend you’ll send this back.
If you break this chance you will have bad luck for life!
Make a wish…….
You have 30 minutes to send this message!!
If you send this message to:
*18 ppl: Your wish will come true sooner than you think!
*15 ppl: Your wish will come true….LATER!
*10 ppl: Your wish will come true in about 2 weeks
*8 ppl: Your wish wul come true in 1
month.
*5 ppl: Watch your back!
*0 ppl: Your wish will never come true……
Posted in Blogs.
– June 3, 2007
Relay
I got this from one of my iland friend mail. its for u enjoy
Some Jokes ??????..
Teacher to Sardar ” Where were U born?
Sardar : In Tiruvanantapuram.
Teacher : Spell it?
Sardar : (after thinking) I think I was born in GOA.
==============================
Santa : People consider me as a “GOD”
Banta : How do you know??
Santa : When I went to the Park today, everybody said, Oh GOD ! U have came again..
==============================
Sardar complained 2 Police : Sir all items are missing, except the TV in my house.
Police : How the theif did not take TV???
Sardar : I was watching TV na….
==============================
Thought for the Day!!!
If you call your mother as MUM.. What will you call Mother’s younger sis and elder sis?
Answer : MINIMUM & MAXIMUM
==============================
Tihar Jail ordered 999 Shirts and 1000 Pants for its inmates.
Tell why this odd combination?
Answer : Bcos SALMAN KHAN is one among them.
==============================
Answer: Both dont exist on earth !!!
==============================
When do you congratulate someone for their Mistake?
Answer : On their Wedding !!
==============================
Whats the height of Intelligence?
Answer : A 99 year old Sardar going for HUTCH ka naya lifetime scheme …
Posted in jokes.
– April 29, 2007
Cancer
Cancer Update from John Hopkins
1. Every person has cancer cells in the body. These cancer cells do not show up in the standard
tests until they have multiplied to a few billion.When doctors tell cancer patients that there are no
more cancer cells in their bodies after treatment, it just means the tests are unable to detect the
cancer cells because they have not reached the detectable size.
2. Cancer cells occur between 6 to more than 10 times in a person’s lifetime.
3. When the person’s immune system is strong the cancer cells will be destroyed and prevented
from multiplying and forming tumours.
4. When a person has cancer it indicates the person has multiple nutritional deficiencies. These
could be due to genetic, environmental, food and lifestyle factors.
5. To overcome the multiple nutritional deficiencies, changing diet and including supplements will
strengthen the immune system.
6. Chemotherapy involves poisoning the rapidly-growing cancer cells and also destroys rapidly-growing
healthy cells in the bone marrow, gastro-intestinal tract etc, and can cause organ damage, like liver,
kidneys, heart, lungs etc.
7. Radiation while destroying cancer cells also burns, scars and damages healthy cells, tissues and organs.
8. Initial treatment with chemotherapy and radiation will often reduce tumor size. However prolonged use
of chemotherapy and radiation do not result in more tumor destruction.
9. When the body has too much toxic burden from chemotherapy and radiation the immune system is
either compromised or destroyed, hence the person can succumb to various kinds of infections and complications.
10. Chemotherapy and radiation can cause cancer cells to mutate and become resistant and difficult to
destroy. Surgery can also cause cancer cells to spread to other sites.
11. An effective way to battle cancer is to starve the cancer cells by not feeding it with the foods it needs to multiply.
CANCER CELLS FEED ON:
a. Sugar is a cancer-feeder. By cutting off sugar it cuts off one important food supply to the cancer cells. Sugar
substitutes like NutraSweet, Equal,Spoonful, etc are made with Aspartame and it is harmful. A better natural
substitute would be Manuka honey or molasses but only in very small amounts. Table salt has a chemical
added to make it white in colour.
Better alternative is Bragg’s aminos or sea salt.
b. Milk causes the body to produce mucus, especially in the gastro-intestinal tract. Cancer feeds on mucus.
By cutting off milk and substituting with unsweetened soya milk cancer cells are being starved.
c. Cancer cells thrive in an acid environment. A meat-based diet is acidic and it is best to eat fish, and a little
chicken rather than beef or pork. Meat also contains livestock antibiotics, growth hormones and parasites,
which are all harmful, especially to people with cancer.
d. A diet made of 80% fresh vegetables and juice, whole grains,seeds, nuts and a little fruits help put the body
into an alkaline environment. About 20% can be from cooked food including beans. Fresh vegetable juices provide
live enzymes that are easily absorbed and reach down to cellular levels within 15 minutes to nourish and enhance
growth of healthy cells. To obtain live enzymes for building healthy cells try and drink fresh vegetable juice (most
vegetables including bean sprouts)and eat some raw vegetables 2 or 3 times a day. Enzymes are destroyed at
temperatures of 104 degrees F (40 degrees C).
e. Avoid coffee, tea, and chocolate, which have high caffeine.Green tea is a better alternative and has cancer-fighting
properties. Water-best to drink purified water, or filtered, to avoid known toxins and heavy metals in tap water. Distilled
water is acidic, avoid it.
12. Meat protein is difficult to digest and requires a lot of digestive enzymes. Undigested meat remaining in the
intestines become putrified and leads to more toxic buildup.
13. Cancer cell walls have a tough protein covering. By refraining from or eating less meat it frees more enzymes
to attack the protein walls of cancer cells and allows the body’s killer cells to destroy the cancer cells.
14. Some supplements build up the immune system (IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals,
EFAs etc.) to enable the body’s own killer cells to destroy cancer cells. Other supplements like vitamin E are
known to cause apoptosis, or programmed cell death, the body’s normal method of disposing of damaged, unwanted,
or unneeded cells.
15. Cancer is a disease of the mind, body, and spirit. A proactive and positive spirit will help the cancer warrior be
a survivor. Anger, unforgiveness and bitterness put the body into a stressful and acidic environment. Learn to have
a loving and forgiving spirit. Learn to relax and enjoy life.
16. Cancer cells cannot thrive in an oxygenated environment. Exercising daily, and deep breathing help to get more
oxygen down to the cellular level. Oxygen therapy is another means employed to destroy cancer cells.
(PLEASE FORWARD IT TO PEOPLE YOU CARE ABOUT)
CANCER UPDATE FROM JOHN HOPKINS HOSPITAL , U S - PLEASE READ
1. No plastic containers in micro.
2. No water bottles in freezer.
3. No plastic wrap in microwave.
Johns Hopkins has recently sent this out in its newsletters. This information is being circulated at Walter Reed
Army Medical Center as well.
Dioxin chemicals causes cancer, especially breast cancer.
Dioxins are highly poisonous to the cells of our bodies.
Don’t freeze your plastic bottles with water in them as this releases dioxins from the plastic.
Recently, Dr. Edward Fujimoto, Wellness Program Manager at Castle Hospital , was on a TV program to explain this
health hazard. He talked about dioxins and how bad they are for us. He said that we should not be heating our food
in the microwave using plastic containers.
This especially applies to foods that contain fat. He said that the combination of fat, high heat, and plastics releases
dioxin into the food and ultimately into the cells of the body. Instead, he recommends using glass, such as Corning
Ware, Pyrex or ceramic containers for heating food. You get the same results, only without the dioxin. So such things
as TV dinners, instant ramen and soups, etc., should be removed from the container and heated in something else.
Paper isn’t bad but you don’t know what is in the paper. It’s just safer to use tempered glass, Corning Ware, etc. He
reminded us that a while ago some of the fast food restaurants moved away from the foam containers to paper.
The dioxin problem is one of the reasons.
Also, he pointed out that plastic wrap, such as Saran, is just as dangerous when placed over foods to be cooked in
the microwave. As the food is nuked, the high heat causes poisonous toxins to actually melt out of the plastic wrap
and drip into the food. Cover food with a paper towel instead.
Regards,
Bala
Posted in Blogs.
– April 29, 2007
joke for refresh
Math’s Teacher: If you have 12 choclates and you
Give 5 to Priya,
3 to Anita and
4 to Kavitha
Then what will u get????
Student: 3 New Girlfriends Mam!!!
“Always keep smiling and be happy “
Posted in jokes.
– April 22, 2007
Data Structure
class Indian_Bachelor_female_professi
{
double styles;
short skirts;
long time_to_understand_problems;
float mind;
void knowledge();
char non_co_operative;
};
class Married_female_Software
{
double weight;
short tempered;
long gossips;
float hopes;
void work();
char unstable;
};
class Female_Engaged_software
{
double time_on_phone;
short attention_on_work;
long boast;
float on_cloud_nine;
void understanding();
char edgy;
};
class Indian_Newly_Married_software
{
double dinner_invitations;
short time_at_work;
long lunch_breaks;
float talks;
void bank_balance();
char hen_pecked;
};
class Indian_husband_wife_software
{
double income;
short temper;
long time_no_see;
float new_software_company;
void love;
};
Class Guy_who_wrote_this
{
Long time_on_bench;
Void work();
}
Posted in Blogs.
– April 22, 2007
எனக்கு பல காதலிகள்……
எனக்கு பல காதலிகள் உலகில்
ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம்
என் முதல் காதலி மழைதான்
மேகத்திலிருந்து பிரிந்து என்னை
தீண்டிபோகும் அழகே தனிதான்.
ஒரு நூலிழையாய் மண்ணில் விழுகையில்
நூலை பிடித்து மேலெறினால்
என் கற்பனையின் தோன்றும் அப்படி.
என் காதலிக்கு என்வீட்டில் வரவேற்புதான்
ஓட்டின் துவாரத்தில் நுழைந்து ஒழுகையில்
பாத்திரதில் என் அன்னை பிடித்திருக்க
நானோ வெளியில் அவளோடு நனைந்து கொண்டிருப்பேன்.
விரல்களில் விழுந்ததை பருகி
உடலெங்கும் சிலிர்த்திருப்பேன்.
என் ஆர்வம் கண்டு மழையும்
ஆர்வத்தில் பெருக்கெடுக்கும்
அப்பொழுது நான் நிராகரித்திருப்பேன்
என் விருப்பத்தில் முதலிடம்
சிறு சிறு துளிகளுக்குத்தான்.
என் அடுத்த காதலியை பற்றி காண்போம்
பின்னொரு நாளில்.
Posted in Tamil Poetry.
– March 5, 2007
ஒரு நீண்ட தேடலில்
ஒரு நீண்ட தேடலில்
அந்த பூவில் அமர்ந்தது.
அழகான பூவின் மேலே
அழகான வண்ணத்துபூச்சி.
என் பார்வை வண்ணத்துபூச்சி மீது
என்னவளின் பார்வை பூவின் மீது.
வசதியாய் அமர்ந்திருந்த பூவையா
பறிக்க வேண்டும் என்னவள்
மீண்டும் தேடலில் வண்ணத்துபூச்சி
இருப்பிடம் பறிபோன தவிப்பில்
அந்த வண்ணத்துபூச்சி.
என்னவள் பூவை நுகர்கிறாள்
அவளுக்கு கிடைத்த சந்தோசத்தைவிட
வண்ணத்துபூச்சியின் வருத்ததில் நான்.
அவள் வண்ணத்துபூச்சிபோல் பறக்க வேண்டிய
என் கற்பனைக்கு அன்றோடு முற்றுபுள்ளி.
Posted in Tamil Poetry.
– February 20, 2007
அற்பணிப்பு
காற்றைபோல கடக்கிறது காலம்
நேற்று பிறந்ததாய் இன்றும் உணர்கிறேன்
ஒற்றை இலையில் அமர்ந்தவன்
ஒரு விருச்சமாய் மாறியிருக்கிறேன்
இருட்டினுள்ளே காலத்தை கழித்தவன்
வெளிச்சத்தை எட்டி பார்க்கிறேன்
வறுமையில் காணாத வழிகளில்
வசதியாய் உட்புகுகிறேன்.
இதுவா என் விருப்பம் - இல்லை
விரும்பிய வழிகள் ஒவ்வொன்றும்
அடைபட்டு கிடக்கிறத்தேவென
திறக்கும் வழிகளில் செல்வதால்
அடைத்த வழிகளை திறப்பது யார்?
கேள்வி புறப்பட்ட மறுகணம்
திரும்பியிருக்கிறேன் என் வழியில்
இந்த முறை விருப்பமின்றி….
பிடிவாததின் கையில் சிக்கிகொண்டவனாய்
பயணித்து பர்த்ததில்
அற்பனாக வாழும் எனக்கு
அற்பணிப்புடன் வாழ்வை வாழ
அழைப்புமணி வருகிறது.
விடுவேனா இம்முறை
விடைகொடுத்தேன் அர்ப்பவாழ்வினுக்கு
புலம் பெயர்ந்தேன் அற்பணிப்புக்கு.
மீண்டும் வருவேன் உன் சபைக்கு
வாழ்க்கை வாழ்வதற்க்கே!
Posted in Tamil Poetry.
– February 20, 2007