Tamil poem
வட்டம்
நமக்கு,
நாமே வட்டம போடுகிறோம்.
ஏன்?
நமக்கே தெரியாது.
தெரியாது,
என்பதை புரிந்துகொள்ள….
நமக்கு,
ஒரு வட்டம் தேவை இருக்கிறது!
—Meena.
நமக்கு,
நாமே வட்டம போடுகிறோம்.
ஏன்?
நமக்கே தெரியாது.
தெரியாது,
என்பதை புரிந்துகொள்ள….
நமக்கு,
ஒரு வட்டம் தேவை இருக்கிறது!
—Meena.
அன்பு
அன்பு என்பது பட்டாம்பூச்சு போல
பிடிக்க சென்றால் பறந்துவிடும்.
ஆனால் கிடைத்த இடத்தில் அமர்ந்துவிடும்.
அன்பு ஏங்கும் சில நேரங்களில்
அதற்க்கு அர்த்தம் பல…
ஆனால் மனிதர்களை பொறுத்து
அதற்க்கு பெயர்களும் உண்டு.
நிலையானது என்று நெருங்குவது கடினம்.
நிலையானது இல்லை என்று ஒதுக்குவது கடினம்.
ஆனாலும் அன்பு சில நேரங்களில் உண்மை
சில நேரங்களில் கடவுள்
சில நேரங்களில் கொடுமை
முடிவில் அன்பு சில கேள்விக்குறிகளை
விட்டுச் செல்லும்……..
அதன் “பாதச்சுவடுகளாக”…!!!
—Meena.