காத்திருப்பதில்லை![if gte mso 9]>
Posted in Poetry.
– September 1, 2009
Broadcasting my thoughts
காத்திருப்பதில்லை![if gte mso 9]>
Posted in Poetry.
– September 1, 2009
தேவ விருட்சமே யாகம் துவங்கு
v
புதர்களாய்
கிடக்கும்
புண்ணிய பூமியில்
உன்னை வெறும்
புல்லாய் நினைத்து விடாதே!
v
கண்ணுக்குத்
தெரியாமல்
முளைவிட்டுக்
கொண்டிருக்கும்
தேவ விருட்சம் நீ !
v
துணைக்கு
ஆளில்லையென
துக்கம் அனுஷ்டித்து '
உன்
தோள் வலிமையை
நீயே குறைத்து கொள்ளாதே!
v
எல்லாமே
முடியும்-நீ
எழுந்து நின்றால்
இமயமே உன் தோளுக்குதான்
யோசித்துப் பார்த்து
யாகத்தை துவங்கு!!!!!
Posted in Poetry.
– September 1, 2008
மனிதன்!
Ø நட்பை
இன்பத்திலும்
துன்பத்திலும்
பங்கு கொண்ட
நண்(பி)பனிடமும்
Ø பிரிவை
கல்லூரியின்
கடைசி நாளில்
பிரிந்தவர்களிடமும்
Ø கடமையை
வளர்த்து
ஆளாக்கிய
பெற்றோர்களிடமும்
Ø அறிவை
கல்வியோடு
கற்ப்பித்த
ஆசிரியரிடமும்
Ø காதலை
உண்ணவும்,
உறங்கவும்
மறக்க செய்த
காதலியிடமும்
தெரிந்து
கொண்டேன்!
Ø ஆனாலும்
மனிதனை
மனிதர்களோடு
மனித்னாக
வாழ்ந்து
பார்தாலும்
தெரிந்து கொள்ள
முடியவில்லை!
Posted in Poetry.
– August 23, 2008
என்னவள்!!
கலைஞன்
இல்லையென்றால்
புல்லாங்குழலுக்கு
வாசிக்க தெரியாது!!
காற்று
இல்லையென்றால்
நுரையீரலுக்கு
சுவாசிக்கத் தெரியாது!!!
என் நன்(பி)பன்
நீ இல்லையென்றால்
எனக்கு
நேசிக்கத் தெரியாது!!!!
ஆகையால் நன்(பியே)பனே
நீ மட்டும் நிருத்தவில்லை
பேசுவதை என் இதையமும்தான் சுவாசிப்பதை!!!!!!!!
Posted in Poetry.
– August 23, 2008
விசாலப் படுத்துங்கள்
அன்பை
விசாலப் படுத்துங்கள்
அனைவரும்
நண்பராவர்!
அறிவை
விசாலப் படுத்துங்கள்
ஆச்சரியங்கள்
குறைந்து போகும்!
பாசத்தை
விசாலப் படுத்துங்கள்
உறவுகள்
வேலியிடும்!
எண்ணத்தை
விசாலப் படுத்துங்கள்
சுயநலம்
தோற்றோடும்!
நம்பிக்கையை
விசாலப் படுத்துங்கள்
முடிவிகள்
சாதகமாகும்
எண்ணங்களை
விசாலப் படுத்துங்கள்
எழுச்சிக்கான வழிகள்
தெரியும்
Posted in Poetry.
– July 5, 2008
THE CURVE IS AN ART¡K¡K..
THERE IS NO FLOWERSƒn,
EVENTHOUGH PRICKLES WERE
SPREADED BELOW MY FEET,
I SIMPLY WIPEED OFF
THE BLOOD AND CONTINUED¡K
I WAS NOT CARESS BY
COOL SLIGHT BREEZE
FROM SOUTH ¡V EVENTHOUGH
THE AIR WAS SO HOT AND SULPHURIC
IN NATURE WHICH CAN CHANGING
THE LUNGS LIKE THE CARBONPAPER
I WAS THE BREATHER¡K¡K
I WALKED ONLY
UNDER THE SHADOW OF
MY SILHOUETTE HOT (LIFE)
SUMMER DAYS ¡K..
I HAD JUSTIFIED MY SELF,
THAT I AM BEING ALIVE
BY SEEING THAT
THE VULTURS WERE
ALWAYS FLYING OVER MY HEAD¡K..
TODAY THIS RIVER BANK IS
ASTONISH BY SEEING MY INUNDATIO,
BUT THIS RIVER
DAMPED FROM
THE DESERT ROCKS¡K..
THIS SEED HAD GERMINATE
ONLY WITH THE PRACTICE OF
DASHING AND PUSHING AWAY
THE ROCKES OVER IT¡K.
TODAY I CAN¡T
CONCILIATE WITH
THIS FLOWERS WHICH ARE…
COVERING MY WOUND,
I.e. THIS SOCIETY
THIS IS THE ¡K
THE OF TUNE OF TORMENT¡K¡K
ONE OF THE INTIMIDATED
STREAM¡S REMEMBRANCE¡K..
A FEW BLOOD DROPS
FROM MY PEN TO
THIS CRUMPLED CONFIDENCE¡K.
I AM NOT ABLE TO
MENTION SOME LAWFUL TRUTH
BUT - WHAT I HAD
DESCRIBED HERE IS TRUTH¡K..
I HAD STARTED
TO DRAW AN ART,
BUT I HAD
DRAWN ONLY CURVES¡K.
BUT ¡V CURVES WERE ALSO AN ART!!!!!!!
Posted in Poetry.
– July 5, 2008
நாளைக்காக
நேற்றே
உழைத்தால் தான்
இன்று ஊதியம் !!
நேற்றே
விதைத்தால் தான்
இன்று அறுவடை !!
நேற்றைய
தவத்திற்கு தான்
இன்று கிடைக்கிறது வரம் !!
நேற்றைய
காய் மூலம் தான்
கனி தருகிறது மரம் !!
இன்றைய தேவைகள்
நேற்றைய தேடல்கள் !!
நாளைய தேவைக்காக
இன்றே தேடுங்கள் !!
Posted in Poetry.
– May 14, 2008
பீச்சோரமாக நான் .
பசும்
புல்தரை! ஈரச்செம்மண்!
மனதைக் குளிர்விக்கும் கடல்காற்று!
உறங்கட்டும் உடலும் மனமும், அலைகளற்று!
கூட்டுக்குடும்பங்கள்
ஷேர் ஆட்டோவில்
உதிரிக் குடும்பங்கள் மூடிய கார்களில்!
நான் மட்டும் தனியாய், என் கவிதைகளுக்குத் துணையாய்!
இருள்
படர்ந்தாலென்ன? அஞ்சாதீர் என்று
தலை நிமிர்ந்து ஒளிபரப்பும்
உயர்ந்த(வர்) ஒளி விளக்குகள்!
கண்கள்
இனிமை! இலைகள் பசுமை!
கிளைகள் வலிமை! நிழல்கள் குளுமை!
அழுதது மறைந்துழைக்கும் கருத்த வேர்கள்!
மழை
கொடுத்துக் கரைந்தது மேகம்!
மணம் கொடுத்துக் கரைந்தது தென்றல்!
மனக்காயங்கள் மறையட்டும்! சிறு வடுக்கள் இருக்கட்டும்!
Posted in Poetry.
– May 6, 2008
இப்போதெல்லாம்
தூங்கப் பிடிக்கிறது
விழி திறந்து
எழுத பிடிக்கிறது
எதையாவது
சிரிக்கப் பிடிக்கிறது
தானாகவே
பேசப் பிடிக்கிறது
எதனோடும்
சண்டை பிடிக்கிறது
அன்போடு
வாலிபம் பிடிக்கிறது
காதாலோடு
வாயோதிகம் பிடிக்கிறது
உன்னோடு
என்னைப் பிடிக்கிறது
நீயுள்ள போது
எல்லாமே பிடிக்கிறது
இபோதெல்லாம் .
Posted in Poetry.
– May 5, 2008
மனத்துளிகள்!!
இரவு தாக்கிய
கடுங் குளிரால்
இலைகள் நுனியில்
பனித் துளிகள்!
பிரிவு தாக்கிய
கொடுந் துயரால்
இமைகள் விளிம்பில்
மனத் துளிகள்!
இறவின் பிரிவில்
பனித் துளி இறக்கும்
உறவின் வரவில்
மனத்துளி இனிக்கும்!
Posted in Poetry.
– May 5, 2008