தேவ விருட்சமே யாகம் துவங்கு
v
புதர்களாய்
கிடக்கும்
புண்ணிய பூமியில்
உன்னை வெறும்
புல்லாய் நினைத்து விடாதே!
v
கண்ணுக்குத்
தெரியாமல்
முளைவிட்டுக்
கொண்டிருக்கும்
தேவ விருட்சம் நீ !
v
துணைக்கு
ஆளில்லையென
துக்கம் அனுஷ்டித்து '
உன்
தோள் வலிமையை
நீயே குறைத்து கொள்ளாதே!
v
எல்லாமே
முடியும்-நீ
எழுந்து நின்றால்
இமயமே உன் தோளுக்குதான்
யோசித்துப் பார்த்து
யாகத்தை துவங்கு!!!!!
அருமைமிக்காவாக்கியங்கள்!
soooooooper ya.nalla kavithai.ithu pola niraya yeluthungal.
i am not expecting this from this site.
Great !!
Rinju.. romba super.. naan bayangara down mood la irunthappo unga kavithai padichen.. it helped me comeup and am sure it will help even more people… so thanks and expecting more from u
old concept well expressed nicely crisply
sorry i cant understand any way it sounds philosophical i guess !first class it must be.
right
A wonder poem which makes freshness to mind,provided it must be realized by all indiviudual.
hello hay