Skip to content


போன்ஸாய் துளி 6

செம்புலப் பெயல் நீர் அல்ல:

எத்தனால் நீருடன் இரண்டறக் கலந்து விடுகிறது.
பென்சீன்,நாப்தா ஜாதி நீரை விட்டுப் பிரிந்து நிற்கிறது.
பாஸ்பரஸ் நீருக்கடியில் பத்திரமாக இருக்கிறது.
சோடியம் நீர்த்துளி பட்டாலே வெடிக்கிறது.

இல்லறத்தில் யார் நீர்?
யார் எவ்வகை நெருப்பு?

Posted in Notice Board.



0 Responses

Stay in touch with the conversation, subscribe to the RSS feed for comments on this post.