ஒப்புரவு + அறிதல் - அறநூற்களிட்கூறப்படுவதுமட்டுமன்றி தாமேஅறிந்து நடந்துக்கொள்ளுந்தன்மைகள் ஒப்புரவறிதல் எனப்படுகிறது
216 பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கட் படின்
பிறருக்கு பயன்படுபவனிடத்தில் செல்வஞ்சேருதல் ஊரினுள்ளே பயனுடையமரதில் பழம்பழுத்ததுப்போன்றது
——————————————————————————–
தெளிபொருள் விளக்கம்
பயன்மரம் - பயந்தருமரம்
உள்ளூர் - ஊரினுள்ளே
பழுத்தது + அற்றால் - பழம்பழுத்ததுப்போன்றது
நயன் + உடையான் +கண் - பிறருக்கு பயன்படுபவனிடத்தில்
செல்வம் படின் - செல்வஞ்சேருதல்
——————————————————————————–
Friends' Update
-
Loading ...Please wait..
0 Responses
Stay in touch with the conversation, subscribe to the RSS feed for comments on this post.